அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!

அமெரிக்காவில் குரங்கு அம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அந்நாடு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது. குரங்கு அம்மை, வைரசால் பரவும் நோய் என்பதால் கொரோனா போல் மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்து வருகிறது. இதனால் உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. குரங்கு அம்மையை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் … Continue reading அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்!